பதில் தருக

சசிகலாவும், பன்னீரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே. இருவருமே அரசியல் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தானே..
உண்மை அவ்வாறிருக்க, இருவரில் அவரை ஆதரிக்கலாம், இவரை ஆதரிக்கலாமென்று நீங்கள் எந்த நம்பிக்கையில் பரிந்துரைக்கிறீர்கள்?நாள் : 13-Feb-17, 9:45 am
0


மேலே