மனித சமுதாயத்தில் பரவலாகக் காணப்படும் சூழ்நிலை தான் இது - கேள்வியைச் சரியான விதத்தில் புரிந்து உணர்ந்து பதில் தருக
மாற்றான் தாயை இழித்துரைக்கும் போது சந்தோஷம் கொண்டவர், தனது தாயை மாற்றான் இழித்துரைக்கும் போது கோபம் கொள்கிறான்.
தனது தாயை மாற்றான் இழிந்துரைப்பது குற்றமென்று உணர்ந்தவருக்கு, தான் மாற்றான் தாயை இழிந்துரைப்பதும் குற்றம் தானென்று ஏன் தெரியவில்லை? அல்லது உணரவில்லை?
அது தெரிந்திருந்தால் அல்லது உணர்ந்திருந்தால் ஏன் மாற்றான் தாயை இழிந்துரைக்கிறார்??