கோளாறு சரிசெய்ய விண்ணப்பித்தல்

தள நிவாகிகளுக்கு,
வணக்கம்!

இம்மாதம் பன்னிரண்டாம் தேதியிலிருந்து நான் பதியும் கவிதைகளுக்கு வரும் கருத்துரைகளுக்கு நான் மதிப்பெண் கொடுத்தால்,அது பதிவாகுவதில்லை;

அதேபோல்,எத்தனை பேர் என் கவிதைகளை பார்வையிட்டிருக்கின்றனர் என்ற எண்ணிக்கையும் தெரிவதில்லை.

ஆகவே,தளத்தார் இவற்றைச் சரி செய்துகொடுக்க வேண்டுகிறேன்.


அன்பன்,
கௌடில்யன்.



கேட்டவர் : கௌடில்யன்
நாள் : 17-Jan-18, 1:01 pm
0


மேலே