விளக்கம் தர வேண்டும்

நான் எவ்வளவு முயன்றும் என் கவிதை படைப்புகளை இங்கே பதிவு செய்ய முடியவில்லையே. என் கவிதை படைப்புகளை அரங்கேற்றம் செய்வது எப்படி? எவ்வாறு பதிவு செய்ய வேண்டும். வாசகர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கும் வழிமுறை தான் என்ன?கேட்டவர் : Ganapathi Gthi
நாள் : 30-Apr-21, 11:52 pm
1


மேலே