Ganapathi Gthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ganapathi Gthi |
இடம் | : |
பிறந்த தேதி | : 24-Feb-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 2 |
பைத்தியக்காரன்
என் குட்டி அம்மா
சின்ன இடையிலே
என்னை வைத்துக் கொள்.
கன்னக் குழியிலே
முத்தம் பதித்துக் கொள்.
வண்ணச் சேலைக்குள்
என்னை ஒழித்துக் கொள்.
என் வயிறு நிறையும் வரை
சற்றுப் பொறுத்து கொள்.
என்னை நினைத்து
ஒரு ராகம் இசைத்துக் கொள்.
அந்த ராகத்தில்
சோகம் அழித்துக் கொள்.
பிறகு என்னை தூக்கி
தொட்டிலில் இட்டு செல்....
நான் எவ்வளவு முயன்றும் என் கவிதை படைப்புகளை இங்கே பதிவு செய்ய முடியவில்லையே. என் கவிதை படைப்புகளை அரங்கேற்றம் செய்வது எப்படி? எவ்வாறு பதிவு செய்ய வேண்டும். வாசகர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கும் வழிமுறை தான் என்ன?
வண்ண நிலவே!
வட்ட மதியே!
வான் முகிலே!
வளைந்தாடும் நதியே!
புன்னகை பூவே!
மகரந்த இதழே!
விண்மீன் திரளே!
அமுதம் தரும் அணிலே!
இன்பம் தரும் மதுவே!
கள் வடியும் தேனே!
கனிந்திருக்கும் பழமே!
இசை பாடும் குயிலே!
பண் பாடும் மூங்கீலே!
உன்னை எண்ணி ஏங்கி தவிக்கிறேன்
இந்த மாலை வேளையில்!