உங்களுக்குப் பிடித்த கவிஞன் யார்

உங்களுக்குப் பிடித்த கவிஞன் யார் ?
இலக்கியத்திலோ திரையிலோ
தமிழிலோ ஆங்கிலத்திலோ
வேறு மொழியிலோ.....
ஏன் ?
சிலவரிகள் மேற்கோளுடன்
பகிருங்களேன்
நாங்களும் உங்கள் கவிஞனை
கவிதைகளை ரசித்து மகிழ்கிறோம் !



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 30-May-25, 10:05 am
0


மேலே