மாந்தருக்குள் ஒரு தெய்வம்

(Tamil Nool / Book Vimarsanam)

மாந்தருக்குள் ஒரு தெய்வம்

மாந்தருக்குள் ஒரு தெய்வம் விமர்சனம். Tamil Books Review
கல்கி அவர்களால் புனையப்பட்ட நூல், மாந்தருக்குள் ஒரு தெய்வம்.

நம் நாட்டுக்காக தன் வாழ்கையை அர்பணித்த மாமனிதர். வருங்காலத்தில் வரும் சந்ததியினர், அமைதியுடன் வாழ வழிவகுத்த வீரர்களில் அகிம்சை வீரர். பல போராட்டங்களில் வெற்றிகண்டு, உண்மைகளை மட்டுமே தம் வாழ்கையில் பயன்படுத்தியவர். மக்களோடு ஒருவராகவும், ஏழையின் உள்ளத்தை உணர்ந்தும் வாழ்ந்தவர். மூட நம்பிக்கையை விலக்க தன் உயிரையும் இழந்த தியாகக்செம்மல், மக்களால் தேசத் தந்தை என்றழைக்கப்படும் மஹாத்மா காந்தி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றி இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 21-Jul-14, 11:28 am

மாந்தருக்குள் ஒரு தெய்வம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே