உடையார்

(Tamil Nool / Book Vimarsanam)

உடையார்

உடையார் விமர்சனம். Tamil Books Review
பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம், உடையார்.

இதயம் பேசுகிறது என்ற வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த கதை. இப்புதினம் ஆறு பாகங்களை கொண்டது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தையும், மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 24-Jul-14, 4:57 pm

உடையார் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே