6961

(Tamil Nool / Book Vimarsanam)

6961

6961 விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல், 6961.

இந்நூலின் கதை கணையாழியில் தொடராக வெளிவந்த கதை.

பிடிக்காதவருடன் திருமணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. அவர்கள் வாழ்வில் இதனால் விளையும் விளைவுகளால் ஏற்படும் பரபரப்பும் விறுவிறுப்பும் சற்றும் குறைவில்லை.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 28-Jul-14, 1:04 pm

6961 தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே