விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்
(Tamil Nool / Book Vimarsanam)
விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் விமர்சனம். Tamil Books Review
இரா.நடராசன் அவர்களால் எழுதப்பட்ட நூல், விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்.
ஆதிகால விஞ்ஞானத்தை விக்ரமாதித்தன், வேதாளம் கதைகள் வழியாக விவரிக்கும் வித்தியாசமான கதைதான், விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்.