பாண்டியர் வரலாறு

(Tamil Nool / Book Vimarsanam)

பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு விமர்சனம். Tamil Books Review
டி. வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்களால் எழுதப்பட்ட நூல், பாண்டியர் வரலாறு

பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர், பாண்டியர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.

இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளுக்கும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று.

பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 26-Sep-14, 4:59 pm

பாண்டியர் வரலாறு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே