இருபதாவது இல்லத்தரசி
(Tamil Nool / Book Vimarsanam)
இருபதாவது இல்லத்தரசி விமர்சனம். Tamil Books Review
மதுரம் சுந்தரேசன் அவர்களால் புனையப்பட்ட நூல், இருபதாவது இல்லத்தரசி.
பதினேழாம் நூற்றாண்டில் நடந்த வரலாற்றின் நிகழ்வுகளை ஆராய்ந்து முகலாய ஆட்சியை வெகு அழகான கலை நயத்துடனும், வார்த்தைகளின் ஜாலத்துடனும் மதுரம் சுந்தரேசன் அவர்கள் புனைந்த காதல் சரித்திரம்.
2002 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் “THE TWENTIETH WIFE " என்ற தலைப்பில் வெளிடப்பட்டு, பின் உலக அளவில் சுமர் 19 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நூல், இருபதாவது இல்லத்தரசி.