மாஜி கடவுள்கள்

(Tamil Nool / Book Vimarsanam)

மாஜி கடவுள்கள்

மாஜி கடவுள்கள் விமர்சனம். Tamil Books Review
அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட நூல், மாஜி கடவுள்கள்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அறிவுத் தடையுடன் உலகம் இயங்கிச் சீரழிந்த வரலாறும், உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்து அறிவொளி பரப்பிய நல்லோர்களின் வரலாறுகளும் விரிவாக கூறும் ஒப்பற்ற சமுதாய ஆராய்ச்சி நூல், மாஜி கடவுள்கள்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 1-Oct-14, 3:05 pm

மாஜி கடவுள்கள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே