பார்வை 360

(Tamil Nool / Book Vimarsanam)

பார்வை 360

பார்வை 360 விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல், பார்வை 360.

சுஜாதா அவர்கள் திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள் மற்றும் சம்பவங்களையும், இலக்கியம் சினிமாவாகும் விசித்திரங்களையும், இந்நூலின் ஆசிரியர் புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்களுடன் பணியாற்றிய நினைவுகளையும், தமிழ் பட உலகின் பக்கங்களையும் சுவாரஸ்யமாக இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 7-Nov-14, 8:47 pm

பார்வை 360 தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே