அறியப்படாத தமிழகம்
(Tamil Nool / Book Vimarsanam)
அறியப்படாத தமிழகம் விமர்சனம். Tamil Books Review
தொ.பரமசிவன் அவர்களால் புனையப்பட்ட நூல்., அறியப்படாத தமிழகம்.
தமிழகம் பற்றி அறியாத பரிணாமத்தையும், அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக் கொண்ட வரலாற்றின் அசைவியக்கத்தையும் இந்நூலில் படிக்கலாம்.