என் பயணம்

(Tamil Nool / Book Vimarsanam)

என் பயணம்

என் பயணம் விமர்சனம். Tamil Books Review
எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களால் எழுதப்பட்ட நூல்., என் பயணம்.

ஒரு எழுத்தாளனின் எழுத்து வாழ்கைப் பயணத்தைப் பற்றிய ஒரு சிறந்த கண்ணோட்டம்.

இந்நூலின் ஆசிரியர் உரையிலிருந்து " இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் பேட்டிகளும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் இவை அனைத்திற்கும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இவை எல்லாமே என்னைப் பற்றியது. இத்தொகுப்பு ஏதாவது ஒரு வகையில் வாசகனுக்கும் என் எழுத்துக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த வேண்டும். இத்தொகுப்பை மட்டுமே காண முடிந்தவர்களுக்கு ஒரு தமிழ் எழுத்தாளனின் எழுத்துப் பயணம் குறித்து ஒரு கண்ணோட்டம் தரக்கூடுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்."

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 6-Dec-14, 4:59 pm

என் பயணம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே