தலைமைச் செயலகம்

(Tamil Nool / Book Vimarsanam)

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம் விமர்சனம். Tamil Books Review
நான் படித்ததில் எனக்கு பிடித்த நூல்களில் ஒன்று, சுஜாதாவின்
தலைமைச் செயலகம்.

மூளை பற்றிய பல கேள்விகளுக்கு சிறப்பான விளக்கமாக இருக்கிறது.

மூளை நம் உடலில் எவ்வளவு முக்கியம்,அதன் செயல்கள், எவ்வாறு உடலை கட்டுப்படுத்துகிறது என்று அறிவியல் பூர்வமாக அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் படைத்துள்ளார் சுஜாதா.

அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.,ஒரு முறை புத்தகத்தை படியுங்கள்.,

சேர்த்தவர் : சாய்ராபானு
நாள் : 11-Apr-14, 12:49 pm

தலைமைச் செயலகம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே