தண்ணீர்

(Tamil Nool / Book Vimarsanam)

தண்ணீர்

தண்ணீர் விமர்சனம். Tamil Books Review
அசோகமித்திரன் அவர்களால் எழுதப்பட்ட நூல்., தண்ணீர்.

இந்நூல் தமிழில் நிகழ்த்தப்பட்ட 20-ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று.

இந்நாவல் புதுவித நாவல், குறியீட்டு நாவல் என்று அழைக்கபடுகிறது. வசிப்பவர் மனதோடு ஒன்றிபோகும் அளவிற்கு சுவாரஸ்யமான நாவல்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 10-Dec-14, 11:44 am

தண்ணீர் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே