சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
(Tamil Nool / Book Vimarsanam)
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் விமர்சனம். Tamil Books Review
வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட நூல்., சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்.
ஆசிரியர் உரையிலிருந்து இந்த நூலின் நோக்கம், "வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இந்நூல் இளைஞனுக்கு உரமான மொழியில் இளைஞர்களிடம் உரையாடுகிறது".