கடவுள்
(Tamil Nool / Book Vimarsanam)
கடவுள் விமர்சனம். Tamil Books Review
சுஜாதாவின் பல நன்நூல்களில் கடவுள் என்ற புத்தகமும் ஒன்று.
பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இந்நூல் தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது.
அறிவியலுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமானசிந்தனைகளுக்கு இட்டுச் செல்கிறது.