அபிதா
(Tamil Nool / Book Vimarsanam)
அபிதா விமர்சனம். Tamil Books Review
லா.ச.ராமாமிருதம் அவர்களால் எழுதப்பட்ட நூல்., அபிதா.
இந்நூல் வாழ்வின் பல வண்ணங்களில் கலந்த ஓவியம்.
இந்நூலை படிப்பதன் மூலம் பல மனித உணர்வுகளைப் பற்றியும், அதீத அனுபவகளைப் பற்றியும் அறிய முடிகிறது.