எதிர்கொள்

(Tamil Nool / Book Vimarsanam)

எதிர்கொள்

எதிர்கொள் விமர்சனம். Tamil Books Review
பாஸ்கரன் கிருஷ்ணமுர்த்தி அவர்களால் எழுதப்பட்ட நூல்., எதிர்கொள்.

இளைஞர்கள் தங்கள் லட்சியத்தில் தன்னம்பிக்கை வைத்து அதில் முன்னேற்றம் அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றியும், பல சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை உதாரணங்களையும் அவர்களுடன் பாஸ்கரன் கிருஷ்ணமுர்த்தி நிகழ்த்திய உரையாடல்களையும் இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 8-Jan-15, 11:12 am

எதிர்கொள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே