காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்
(Tamil Nool / Book Vimarsanam)
காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் விமர்சனம். Tamil Books Review
ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களால் எழுதப்பட்ட நூல்., காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்.
அறிவியல் உலகில் நிறைய சாதனைகளை புரிந்தவர், ஸ்டீஃபன் ஹாக்கிங். உடல் குறைகளை கடந்து மன நிறைவிற்காக பல அறிவியல் அற்புதங்களை அனைவருக்கும் விளங்கும் வகையில் எடுத்துரைப்பவர். இவரை பற்றிய பல குறிப்புகளையும் மற்றும் அறிவியல் பற்றிய பல குறிப்புகளையும் இந்நூலில் படிக்கலாம்.