ஸ்ட்ராபெர்ரி ஆசைகள்

(Tamil Nool / Book Vimarsanam)

ஸ்ட்ராபெர்ரி ஆசைகள்

ஸ்ட்ராபெர்ரி ஆசைகள் விமர்சனம். Tamil Books Review
கலகலப்பான நம் நாயகன் ஹரிகிருஷ்ணனுக்கும் குறும்பான நம் நாயகி ரம்யாவுக்கும் இடையிலான மோதல் கலந்த காதலை நகைச்சுவைக் குறும்போடு படைத்துள்ளார் நாவலாசிரியை நிவேதா ஜெயாநந்தன்.
கண்டிப்பாக இந்த அழகிய நாவல் வாசகர் இதயத்தை கொள்ளை கொள்ளும் என்பதில் எள்ளளவேனும் சந்தேகம் இல்லை.

சேர்த்தவர் : துளசி
நாள் : 18-Jul-16, 4:46 pm

ஸ்ட்ராபெர்ரி ஆசைகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே