கா தல் பேசும் வரிகள்

(Tamil Nool / Book Vimarsanam)

கா தல் பேசும் வரிகள் விமர்சனம். Tamil Books Review
"கனவு காணுங்கள் கனவு காணுங்கள்"
கனவு, கனவு, கனவு கனவுகள் எண்ணங்கள் மற்றும் எண்ணங்கள் உருவாகின்றன
-எ.பி.ஜே அப்துல் கலாம்
இன்றைய கனவு நாளைய நிஜம்.கனவை நோக்கி பயணம் செய்கையில் சில விஷயங்களை இழக்கிறோம்;சில விஷயங்களை ஏற்கிறோம். இந்த தடைகளை ஏற்பவர்களே கனவை நனவாக்குகின்றன. நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் கனவுகளோடு வடிவமைக்கப்பட்டதே. கனவின் தேடலில் மனிதன் சொல்ல துடிக்கும் வரிகளே அழகிய கவிதைகளாய் இந்த புத்தகத்தில்
சித்தரிக்கப்பட்டுள்ளது.
வலைதள முகவரி:
https://notionpress.com/read/kadhal-pesum-varigal

சேர்த்தவர் : SangaviM
நாள் : 26-Apr-18, 6:31 pm

கா தல் பேசும் வரிகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே