பாலாவின் தமிழ்விருந்து கவிதைத்தொகுப்பு

(Tamil Nool / Book Vimarsanam)

பாலாவின் தமிழ்விருந்து கவிதைத்தொகுப்பு

பாலாவின் தமிழ்விருந்து கவிதைத்தொகுப்பு விமர்சனம். Tamil Books Review
பாலாவின் தமிழ்விருந்து: கவிதைத்தொகுப்பு

இந்நூல் பழந்தமிழ் எழுத்து நடையில் எழுதப்பட்டுள்ளது. இது எனது முதல் முயற்சியாகும். இக்காலத்திற்கு ஏற்றக் கருத்துக்களை தொன்மையான கவிப்புனையும் முறையில் எழுதும் என் விருப்பத்தின் விளைவு. வாழ்த்து, அகஉணர்வு, தற்கால சூழ்நிலை, பொதுத்தன்மை, அறவுரை என ஐந்துபிரிவுகளை உள்ளடக்கியது.

Website: www.amazon.in/books
புத்தகத்தின் பெயர்: பாலாவின் தமிழ்விருந்து கவிதைத்தொகுப்பு
English Title: Balavin Thamizhvirundhu
ஆசிரியர்: வை ச பாலகிருஷ்ணன் (V S Balakrishnan)

Amazon தளத்தில் தங்களது மேலான விமர்சனங்களைப் பதிவிடவும். மற்றும் நூலின் தரஅளவு (Rating in the number of stars) குறிப்பிடவும். நன்றி.

சேர்த்தவர் : வை ச பாலகிருஷ்ணன்
நாள் : 28-Jan-21, 7:18 pm

பாலாவின் தமிழ்விருந்து கவிதைத்தொகுப்பு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே