ஓடாதே
(Tamil Nool / Book Vimarsanam)
ஓடாதே விமர்சனம். Tamil Books Review
வாழ்வில் நாம் எதற்காக ஓடுகிறோம் என்பதை தெரியாமலேயே ஓடிக்கொண்டு இருக்கிறோம். நின்று எதற்காக ஓடுகிறோம் என்று யோசித்தால் காரணம் தெரியாது. துரத்தியவரை கேட்டால், " நீ ஓடுகிறாய் அதனால் நான் துரத்துகிறேன்" என்பார். இந்த வெட்டி ஓட்டத்தை விறுவிறுப்பாக இக்கதையில் சொல்லியிருக்கிறார், சுஜாதா.