கொலையுதிர் காலம்
(Tamil Nool / Book Vimarsanam)
கொலையுதிர் காலம் விமர்சனம். Tamil Books Review
சுஜாதாவின் படைப்பான கொலையுதிர் காலம், மேலை நாட்டவரை தன் பால் இழுத்த படைப்பு.
இந்நூலினை படித்தவர்கள் ,1980-களில் விஞ்ஞான உத்தியுடன் கலந்த சிறப்பான படைப்பு என்று கூறியுள்ளனர்.
மரத்தின் இலைகள் உதிர்வதைப் போல் மனிதனும் மரணிக்கிறான் என்ற விஞ்ஞான உத்தியை கையாண்டு இந்நூலைப் புனைந்துள்ளார், சுஜாதா. கணேஷ் மற்றும் வசந்த் என்ற இரு கதாப்பாத்திரங்கள் இக்கதையை சுவாரஸ்யமானதாக கொண்டு செல்கின்றனர். இந்நூலின் இறுதி முடிவு படிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.