சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?
(Tamil Nool / Book Vimarsanam)
சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? விமர்சனம். Tamil Books Review
நிர்வாகவியல் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட சோம.வள்ளியப்பன், தான் நேரடியாகக் கண்டறிந்த சில நுணுக்கமான உத்திகளை இந்நூலில் கூறியுள்ளார்.
மிகச் சிறந்த ஒரு நிர்வாகியாக உங்களை நீங்கள் வளர்த்தெடுத்துக் கொள்ள இந்நூல் உதவும்.