அண்ணாந்து பார்

(Tamil Nool / Book Vimarsanam)

அண்ணாந்து பார்

அண்ணாந்து பார் விமர்சனம். Tamil Books Review
அண்ணாவை பற்றிய நூல் தான் அண்ணாந்து பார்.

உருவத்தில் சிறியவர் போல் தெரிந்தாலும் அவரை எப்பொழுதும் அண்ணாந்து மட்டுமே பார்க்க முடிகிறது. அவரால் தொட முடிந்த சில உயரங்களை இன்று வரை இன்னொருவரால் நெருங்க முடியவில்லை.

அண்ணாவின் வாழ்க்கையை ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கையாக மட்டும் பார்க்காமல், எவ்விதப் பின்னணியும் இன்றி அரசியலுக்குள் நுழைந்த ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞர், தம் கனவுகளை எப்படி படிப்படியாக நனவாக்கி வெற்றி கண்டார் என்கிற நோக்கில் படித்தால், ஏராளமான வெற்றிச் சூத்திரங்கள் கிடைக்கும்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 7-May-14, 1:10 pm

அண்ணாந்து பார் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே