ஸ்ரீரங்கத்து தேவதைகள்

(Tamil Nool / Book Vimarsanam)

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

ஸ்ரீரங்கத்து தேவதைகள் விமர்சனம். Tamil Books Review
சுஜாதா எழுதிய சிறந்த சிறுகதை தொகுப்புதான், ஸ்ரீரங்கத்து தேவதைகள்.

இந்நூலை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் புன்னகைக்கவும், நம் இளமை காலத்தை நினைவில் நிறுத்தவும் முடியும்.

14 சிறுகதைகளிலுமே உள்ள மனிதர்கள் உண்மையிலேயே நம்முடன் வலம் வருவதைப் போல தோன்றும்.

சிறப்பான சிறுகதை தொகுப்பு, ஸ்ரீரங்கத்து தேவதைகள்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 9-May-14, 6:30 pm

ஸ்ரீரங்கத்து தேவதைகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே