கள்வனின் காதலி
(Tamil Nool / Book Vimarsanam)
கள்வனின் காதலி விமர்சனம். Tamil Books Review
கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றும் போது எழுதிய தொடர் நாவல் கள்வனின் காதலி.
இது ஒரு சமூகம் சார்ந்த நாவலாகும்.
உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது, அன்பு.
சில நல்ல செயல்களுக்கு,பல தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற ஆழமான கருத்தினை இந் நாவல் சிறப்பாக விளக்குகிறது.