கடல் வேந்தன்

(Tamil Nool / Book Vimarsanam)

கடல் வேந்தன்

கடல் வேந்தன் விமர்சனம். Tamil Books Review
கடல் வேந்தன், சாண்டில்யன் அவர்களின் சுவாரஸ்யமான வரலாற்றுப் புதினம்.

சேர நாட்டில் அரேபியர்களும் யவனர்களும் நட்புடன் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் ஒரு வித பிரச்சனை ஏற்பட இருவரும் தனி நாடு கேட்டு கலகத்தில் ஈடு பட, அதை ஒரு கடற்கொள்ளையனான கடல் வேந்தன் எவ்வாறு முறியடிக்கிறான்? கடற்கொள்ளையனான கடல் வேந்தன் எதற்கு சேர நாட்டை கலகத்திலிருந்து மீட்க எண்ணுகிறான்? சேர அமைச்சரின் மகள் நலங்கிள்ளிக்கும், கடல் வேந்தனுக்கும் காதல் கைகூடியதா? என்பதை எல்லாம் இந்நூலில் சுவாரஸ்யத்துடனும் பரபரப்புடனும் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 14-May-14, 12:10 pm

கடல் வேந்தன் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே