இளைய ராணி

(Tamil Nool / Book Vimarsanam)

இளைய ராணி

இளைய ராணி விமர்சனம். Tamil Books Review
இளைய ராணி என்ற வரலாற்று புதினம், சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்டது.

ராஜ புதன சரித்திரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நூல் ஆகும்.

ஒளரங்கசிப்பின் வல்லரசு நிலைகுலைந்த காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களைக் கொண்டு இந்நூல் புனையப்பட்டது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 21-May-14, 2:58 pm

இளைய ராணி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே