சேரன் செல்வி

(Tamil Nool / Book Vimarsanam)

சேரன் செல்வி

சேரன் செல்வி விமர்சனம். Tamil Books Review
திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதப்பட்ட வரலாற்று புதினம், சேரன் செல்வி.

மாலிக் கபூர், தென்னிந்தியாவில் படையெடுத்தப்பின் அவர் தளபதி குஸ்ரூகான் தென்னிந்தியாவில் ஒரு முகம்மதிய அரசை நிறுவ திட்டமிடுகிறான்.அச்சமயம் வீர பாண்டியன் -சுந்தர பாண்டியன் இடையே நிகழும் வாரிசுரிமை போட்டியை தனக்கு சாதகமாக்கி தான் நினைத்தை அடைய முயல, சேர மன்னர் ரவிவர்மன் குலசேகரன் எவ்வாறு அதை முறியடிக்கிறார் என்பதை இந்நூலில் படிக்கலாம்.

இளவழுதி, இளமதி காதல் நிகழ்வுகளும், போர் மற்றும் படை அணிவகுப்பும் சிறப்பு.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 9-Jun-14, 7:19 pm

சேரன் செல்வி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே