ராணியின் கனவு

(Tamil Nool / Book Vimarsanam)

ராணியின் கனவு

ராணியின் கனவு விமர்சனம். Tamil Books Review
ராணியின் கனவு, சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல் ஆகும்.

ராணியின் கனவு மற்றும் பத்து சரித்திரக் கதைகள் இந்நூலின் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

ராஜபுதனத்தின் வீர புருஷர்களையும் வீர பெண்மணிகளையும், கவிஞர்களையும் பற்றி இந்நூலில் படிக்கலாம்.பூர்ண சரித்திர ஆதரம் பெற்ற கதை.

இந்நூலில் வரும் சரித்திர நிகழ்ச்சிகளெல்லாம் கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthan என்ற ராஜபுதன ஆராய்ச்சி நூலிலும் காணலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 11-Jun-14, 4:27 pm

ராணியின் கனவு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே