மலை வாசல்
(Tamil Nool / Book Vimarsanam)
மலை வாசல் விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்களின் முக்கிய நூல்களில் ஒன்று,
மலை வாசல்.
இரண்டு இராஜதந்திரிகளுக்கிடையேயான போராட்டம் திடீர் திடீர் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாகவும், அஜீத் சந்திரன் மற்றும் துர்காதேவி காதல் வளர்ந்தவிதம், அவர்களின் உணர்வுகள் கண்முன் நடப்பதைப் போலவும் இந்நூலில் காணலாம்.
திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடன் காட்டாறு போல் வேகமாய் நகர்கின்றது இந்நூலின் கதை.வர்ணனைகளை அதிகளவு நீட்டாமல் அளவோடு சாண்டில்யன் அவர்கள் பாவித்திருப்பதனால் கதையோட்டத்தில் தொய்வு ஏற்படாமல் படிக்கலாம்.