மோகனச் சிலை

(Tamil Nool / Book Vimarsanam)

மோகனச் சிலை

மோகனச் சிலை விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட நூல்,மோகனச் சிலை.

சூரிய குலத்தவரான விஜயாலயன் என்ற மன்னர், சோழ சாம்ராஜ்யத்திற்காக செய்த பல வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட நூல், மோகனச் சிலை.

சுவாரஸ்யமான காதல் கதையை இக்கதையில் காணலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 18-Jun-14, 3:38 pm

மோகனச் சிலை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே