பல்லவ பீடம்

(Tamil Nool / Book Vimarsanam)

பல்லவ பீடம்

பல்லவ பீடம் விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட நூல், பல்லவ பீடம்.

கி.பி.250 லிருந்து 300க-க்குள் அரசாண்ட ஆதிபல்லவர்களின் சரித்திரத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்டது. ஆதிபல்லவரின் பண்டைய கால சூழ்நிலையை சரியாக விவரிக்கிறது, இந்நூலின் கதை.

தமிழ்நாட்டில் களப்பியர்களை எதிர்த்து,பல்லவ மன்னன் பப்பதேவன் குமாரனான சிவஸ்கந்தவர்மன் காஞ்சியைக் காப்பாற்றிய நிகழ்வை இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 25-Jun-14, 2:08 pm

பல்லவ பீடம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே