பராந்தகன் கனவு

(Tamil Nool / Book Vimarsanam)

பராந்தகன் கனவு

பராந்தகன் கனவு விமர்சனம். Tamil Books Review
உதயணன் அவர்களால் புனையப்பட்ட சோழ வரலாற்று நூல், பராந்தகன் கனவு.

சோழ நாடு சிதறுண்ட நிகழ்வையும் அதற்குப்பின் அறுநூறு ஆண்ட களப்பிரர்களிடமிருந்தும் பல்லவர்களிடமிருந்தும் விஜயாலயச் சோழன் மீட்டு சாம்ராஜ்யமாக்க எண்ணினார். அவ்வெண்ணத்தை நினைவாக்கினார் அவரது மகன் ஆதித்த சோழன். நினைவாக்கியதை காத்து பல முன்னேற்றத்தை கொண்டுவந்தார் அவரது பேரன் பராந்தகன்.

பராந்தகன் ஆட்சியில் இரண்டு வரலாற்று நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. அவ்வரலாற்று நிகழ்ச்சிகளில் பராந்தகனின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதை இக்கதையில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 3-Jul-14, 5:02 pm

பராந்தகன் கனவு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே