தென்றல் வரும் ஜன்னல்

(Tamil Nool / Book Vimarsanam)

தென்றல் வரும் ஜன்னல்

தென்றல் வரும் ஜன்னல் விமர்சனம். Tamil Books Review
ராஜேஷ்குமார் அவர்களால் எழுதப்பட்ட நாவல், தென்றல் வரும் ஜன்னல்.

இந்நூலின் கதை மருத்துவத்தை அடிப்படையாக கொண்டது.

ஜீன் தெரபி பற்றிய முழு விபரத்தையும், உடலில் உள்ள குரோமோசோம்கள், ஜீன்கள் ஆகியவற்றை பற்றியும் விளக்குகிறது. இரண்டாவது கதைபாகம் அதிகாலை பறவைகள்,மன நோயாளிகளுக்கும் டாக்டருக்கும் நடக்கும் உணர்ச்சி பூர்வமான போராட்டத்தை விவரிக்கிறது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 7-Jul-14, 5:47 pm

தென்றல் வரும் ஜன்னல் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே