குரூர வீடு

(Tamil Nool / Book Vimarsanam)

குரூர வீடு

குரூர வீடு விமர்சனம். Tamil Books Review
அகதா கிறிஸ்டி அவர்களின் கிளர்ச்சி படைப்பு தான், குரூர வீடு.

ஒரு மிகப்பெரிய கூட்டு குடும்பத்தின் ஆணிவேராகவும், சந்தோசமாகவும் அவ்வீட்டு 80 வயதைக் கடந்த பணக்காரப் பெரியவர் லியோனைட் இருந்து வந்தார். அவரின் இழப்புக்குப் பின் அக்குடும்பத்தின் நிலையையும், அவர் இயற்கையாக இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொன்றார்களா? என்பதை இக்கதையின் துப்பறியும் நிகழ்வு வரும் பக்கங்களில் விறுவிறுப்பாக படிக்கலாம்.

பல முறை படிக்கத் தூண்டும் ஓர் அருமையான அற்புத கிளர்ச்சி கதை தான், குரூர வீடு.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 15-Jul-14, 12:31 pm

குரூர வீடு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே