ஜாதியின் அடிப்படையால் வீணாகும் ஊக்குவிப்பு தொகையும் இடஒதுக்கீடும்
ஆமா நா தெரியாமத்தான் கேக்குறேன் ஏன் ஜாதியப்பாத்து வேலை-ல இடஓதுக்கீடும் கல்வி-ல ஊக்கத்தொகையும் தராங்க?????? எங்கபாத்தாலும்….இப்பலாம் எல்லா இடத்துலையும் எல்லா ஜாதிக்காரங்களும் நல்லாவும் இருக்காங்க….மீடியமாவும் இருக்காங்க…கஷ்டப்படுறவங்களும் இருக்காங்க…….அவுங்க அவுங்க குடும்ப வருமானம் குடும்ப சூழ்நிலைய பாத்து ஏன் இடஒதுக்கீடும் ஊக்கத்தொகையும் கொடுக்கக்கூடாது??????அரசு இதப்பத்தி ஏன் கவனிக்குறது இல்ல…. இதுல கொடுமையான விஷயம் என்ன தெரியுமா அந்த ஊக்கத்தொகை சரியான நபரச்சேராததால அந்த பணம் வெட்டிச்செலவுக்கு தான் போது -னு சொல்லவே கஷ்டமா இருக்கு......சட்டமே நமக்காக உருவாக்கப்படுறது தான்….நமக்கு உதவாத சட்டம் இன்னும் எதுக்கு????மாற்றம் வேணும்…..அரசு கவனிக்குமா????? என்னப்பொறுத்தவர ஒரே ஜாதி அது மனிதஜாதி தான் ....நீங்க என்ன சொல்லுறீங்க????
ஜாதியின் அடிப்படையால் வீணாகும் ஊக்குவிப்பு தொகையும் இடஒதுக்கீடும் மனு | Petition at Eluthu.com