சேர்த்தவர் :
புன்னகை பாஷா
s, 13-Mar-16, 11:28 am
சுத்தம் வீட்டிற்கும் நாட்டிற்கும் அவசியம்
இந்த படத்தை பாருங்கள் தான் வசிக்கும் இடமும் சுத்தம் இல்லை ரோடும் சுத்தம் இல்லை. இந்த சாலையில் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்கிறார்கள். இந்த மாடுகள் இவ்வழியே செல்லும் அனைவரும் இடையூறாக உள்ளது.இதை மாடு வைத்திருப்பவர்களும் உணரவில்லை அரசாங்கத்தில் உள்ளவர்களும் உணரவில்லை. "திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
சுத்தம் வீட்டிற்கும் நாட்டிற்கும் அவசியம் மனு | Petition at Eluthu.com