நட்பு எனும் உறவில் மட்டுமே...!

சில நொடி மௌனம்
சில நிமிட சிரிப்பு
பல நிமிட அரட்டை
சிறு சிறு சண்டைகள்
இவை அனைத்தும் இருப்பது
நட்பு எனும் உறவில் மட்டுமே...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (21-Jul-10, 10:43 pm)
பார்வை : 643

மேலே