நீ

உறவாக
நான் நினைத்தால்
நீ எனக்குச்
சுமையாகிறாய்...!
உறவாக
நான் நினைத்தால்
நீ எனக்குப் பகையகிறாய்..!

எழுதியவர் : சுதந்திரா (4-Sep-10, 11:28 am)
Tanglish : nee
பார்வை : 498

மேலே