எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீரின் ஆதாரம் மழை

 அளவாய் வரும் பொழுது அமுதத் துளி....
அறவே வராத பொழுது கண்ணீர் துளி....
மொத்தத்தில் அதுவே மண்ணின் உயிர் துளி....💦💦💦
 மாண்டு போன நீரோடைகள் மீள
எங்கும் செழுமை ஓங்க......
எங்கும் பசுமை பொங்க.....
என்றென்றும் நீர் வேண்டும்.!!!
அது விசமாய் மாறுவதும்... 
அமுதாய் மாறுவதும் நம் கையிலே......... 🤲
தண்ணீருக்காக  ஏங்கி கண்ணீர் வரும் நிலை தவிர்த்து .....
எஞ்சியிருக்கும் நீர் வளத்தை எதிர்கால சந்ததிக்காக சேமிப்போம்....சிக்கனப்படுத்துவோம்...!!!!



மேலும்

Super 24-Jun-2019 8:08 pm

விலை  மாதுக் கூட விலை கூற இயலாது தாய் பாலில் இயற்கை கொடைக்கு ஏனப்பா பூட்டு !!!!                                                     

மேலும்


மேலே