பிரகாஷ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/ofcbt_29928.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பிரகாஷ் |
இடம் | : 5 / 233, vivikanathar ஸ்ட்ரீட், தாசில்த |
பிறந்த தேதி | : 27-Feb-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 7 |
என்னைப் பற்றி...
கட்டிட பொறியாளன், கவிதை பித்தன் 😍
என் படைப்புகள்
பிரகாஷ் செய்திகள்
கருவில் என் பாதம் கொண்டு உன்னை அழைத்தேன்
பொறு என்று சொல்லி என்னுடன் கதைத்தாய் !
ஈன்ற பொழுது முதல் என்னை உன் இமைபோல்
காத்தாய் உன் மடியில் !
உன் விழி மூடிய நாட்கள்லோ குறைவு
என்னை கவனிக்க உன் தூக்கம் துறந்தாய் !
என் பாதம் தரையில் நிற்க உன் பாதம்கொண்டு
நிற்க செய்தாய் !
நன்றி தோழரே 🙏 10-Apr-2018 10:45 am
நண்பரே!!
ஆஹா அருமையான
கவி வாழ்த்துக்கள்
24-Mar-2015 11:22 pm
அம்மா அகிலத்தின் அகராதி .. 20-Mar-2015 5:30 pm
பருவ காலத்தில் செய்யா ஒன்றை
பருவம் கடந்த பிறகு பறிக்க
நினைக்க நிழல் பருவ காலம்
கடந்து போகும் என்று மறந்த பித்தன்...........
உலகம் சுழற்சி அதன் வேளையில்
கவனம் கொண்டு செல்கிறது
அதை மறுசுழற்சி செய்ய
பித்தன் அசை கொள்கிறான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (9)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![ராணிகோவிந்த்](https://eluthu.com/images/userthumbs/f2/lptwk_28785.jpg)
ராணிகோவிந்த்
தமிழ்நாடு
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ராம்பிரபு சக்திவேல்](https://eluthu.com/images/userthumbs/f3/tjmzr_32317.jpg)
ராம்பிரபு சக்திவேல்
Udumalai
![மணிவாசன் வாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/sxual_28927.jpg)