ஆசை கொண்ட பித்தன்
![](https://eluthu.com/images/loading.gif)
பருவ காலத்தில் செய்யா ஒன்றை
பருவம் கடந்த பிறகு பறிக்க
நினைக்க நிழல் பருவ காலம்
கடந்து போகும் என்று மறந்த பித்தன்...........
உலகம் சுழற்சி அதன் வேளையில்
கவனம் கொண்டு செல்கிறது
அதை மறுசுழற்சி செய்ய
பித்தன் அசை கொள்கிறான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!