ஔகாரக் குறுக்கம்

(Oukaarak Kurukkam)

ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் + குறுக்கம் = ஔகாரக்குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும்.

உதாரணம்

ஔவை

இங்கே மொழிக்கு முதலில் வந்துள்ள 'ஔ' தனக்குறிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.மேலே